
சமீபத்தில் ‘அமித் ஷா – எடப்பாடி’ சந்திப்பு, டெல்லியில் நிகழ்ந்தது. அங்கு, ‘பிரிந்தவர்களை சேர்க்கக்கூடாது’ என சில நிபந்தனைகளை எடப்பாடி விதித்தார். ‘அப்படியென்றால், NDA கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் சி.எம் வேட்பாளராக இருக்க முடியாது’ என லாக் போட்ட அமித் ஷா என தகவல். இன்னொரு பக்கம், கரூர் முப்பெரும் விழாவில் ஸ்கோர் செய்தாரா மு.க ஸ்டாலின்? ஒரு வகையில் அவருக்கு நன்றி சொல்வார் அமித் ஷா என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.