
71வது தேசிய விருதுகளில் விருதுபெற்ற கலைஞர்களை வாழ்த்தியுள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ்நாட்டிலிருந்து விருது பெற்றவர்களைக் குறிப்பிட்டு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, “71வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணைநடிகர் பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டுள்ள பார்கிங் படக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள் எம்.எஸ்.பாஸ்கர், ராம்குமார் (இயக்குநர்), கே.எஸ்.சீனிஷ் (தயாரிப்பாளர்) மற்றும் சுதன் சுந்தரம் (தயாரிப்பாளர்).
அன்புள்ள ஜி.வி.பிரகாஷ் வாத்தி படத்துக்காக சிறந்த பாடல்களுக்கான விருதை வென்றதற்கு வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.
Heartiest congratulations to Team #Parking for winning top honors in 71st #Nationalfilmaward. Best Tamil Film, Best Screenplay & Best Supporting Actor categories. Congrats #MSBhaskar sir, @ImRamkumar_B @sinish_s @Sudhans2017
Wishing dear @gvprakash for Best Songs #Vaathi— Suriya Sivakumar (@Suriya_offl) August 3, 2025
மேலும், “தேசிய விருதுகள் 2023ல் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஷாருக் கான் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
எனக்கு விருப்பமான மிஸ்டர்ஸ். சட்டர்ஜி திரைப்படத்தில் ரணிமுகர்ஜியின் நடிப்புக்குப் பாராட்டுகள். உள்ளொழுக்கு திரைப்படத்துக்காக விருது வென்ற எங்கள் ஊர்வசி மேம்க்கு அன்பான வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Hearty congratulations to Shah Rukh Sir @iamsrk & @VikrantMassey for winning the Best Actor award for 2023. Applauding a favourite performance from #RaniMukerji as Mrs.Chatterjee. And warmest congrats to our very own #Urvasi maam for #Ullozhukku
— Suriya Sivakumar (@Suriya_offl) August 3, 2025
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…