
நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI)இன் வழிகாட்டுதல்களின்படி, UPI ட்ரான்ஸாக்ஷன்கள் செயல்படும் விதத்தில் ஒரு பெரிய திருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது: நீங்கள் இப்போது சில கிரெடிட் கார்டுகளை, குறிப்பாக RuPay கார்டுகளை, PhonePe, Google Pay, Paytm மற்றும் BHIM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கலாம்.
Read more