வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் மலிவான விலைக்கு கிடைப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால், இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது | Vi Rs 1749 Plan 180 Days Validity Unlimited Local STD Roaming Calls 1.5 GB Daily Data
Read more