இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்200டி (Vivo X200T) அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், ஓர்ஜின்ஓஎஸ் மட்டுமல்லாமல், விற்பனை விவரங்களையும் விவோ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் | Vivo X200T With ZEISS Optics Camera OriginOS Confirmed Ahead Of January Launch in India
Read more