
இந்த வார தியேட்டர் ரிலீஸ்
ராகு – கேது (தமிழ்)

துரை பாலசுந்தரம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அர்ச்சனா, சந்தியா, ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராகு கேது’. ஜோதிடத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
காத்து வாக்குல ஒரு காதல் (தமிழ்)

ரவி இயக்கி நடித்திருக்கும் ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தில் லக்ஷிமி பிரியா, பிரியங்கா ரோபோ ஷங்கர், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதல் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
வானரன் (தமிழ்)

ஶ்ரீராம் பத்மநாதன் இயக்கத்தில் பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, ஜீவா தங்கவேல், லொள்ளு சபா உதயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வானரன்’. காதல், சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
நாளை நமதே (தமிழ்)

வெண்பா கதிரேசன் இயக்கத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜ லிங்கம், பரோட்டோ முருகேசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாளை நமதே’. உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Sahasam (மலையாளம்)

பிபின் கிருஷ்ணா இயக்கத்தில் நரைன் குமார், பாபு ஆண்டனி, கெளரி ஜி, கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sahasam’. அட்வன்சர்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Andaaz 2 (இந்தி)

சுனில் தர்ஷன் இயக்கத்தில் ஆயுஷ் குமார், அகைஷா வட்ஸ், நடாஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Andaaz 2’. ரொமாண்டிக் முக்கோணக் காதல் கதையான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Weapons (ஆங்கிலம்)

சாக் க்ரெகர் இயக்கத்தில் ஜோஷ் ப்ரோலின், ஜூலியா கார்னர், ஆல்டன் எஹ்ரென்ரிச் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Weapons’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Holy Ghost (ஆங்கிலம்)

ஷர்வன் திவாரி இயக்கத்தில் ஜென் ஆஸ்போர்ன், கிளீவ் லாங்டேல், மாயா அட்லர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Holy Ghost’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Sorry, Baby (ஆங்கிலம்)

ஈவா விக்டர் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘Sorry, Baby’. தனிமை நிறைந்த பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் காமெடி திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Together (ஆங்கிலம்)

மைக்கேல் ஷாங்க்ஸ் இயக்கத்தில் அலிசன் பிரீ, டேவ் பிராங்கோ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘Together’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
The Home (ஆங்கிலம்)

ஜேம்ஸ் டெமோனாக்கோ இயக்கத்தில் பீட் டேவிட்சன், புரூஸ் ஆல்ட்மேன், ஜான் குளோவர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Home’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்
தமிழ்
பறந்து போ (தமிழ்) – JioHotstar
OhoEnthanBaby (தமிழ்) – Netflix
Maaman (தமிழ்) – Zee5
தெலுங்கு
Mayasabha (Telugu + Multi) [Series] – SonyLiv
Badmashulu (Telugu) – ETvWin
ArabiaKadali (Telugu + Multi) [Series] – PrimeVideo
MothevariLoveStory (Telugu) [Series] – Zee5
மலையாளம்
Nadikar (Malayalam + Multi) – Saina Play
கன்னடம்
HebbuliCut (Kannada) – Sunnxt
இந்தி
Salakaar (Hindi) – JioHotstar

ஆங்கிலம்
The Yogurt ShopMurders (English) [Documentry] – JioHotstar
SEC Football : Any Given Saturday (English) [Series] – Netflix
Abrahams Boys: A Dracula Story (English) – PrimeVideo Rent
BobTrevinoLikesIt (English) – Hulu
Jurassic World Rebirth (English) – PrimeVideo Rent
SorryBaby (English) – PrimeVideo Rent
Wednesday Season 2 :Part 1 (English + Multi) – Netflix
The Pickup (English) – PrimeVideo
Mickey17 (English) – JioHotstar
Love Hurts (English + Hindi) – JioHotstar

Freaky Tales (English) – HBO Max
Harvest (English) – MUBI
The Occupant (English) – PrimeVideo Rent
Lisa Frankenstein (English) – Netflix
Blood Brothers : Bara Naga (Malaysian) – Netflix
இந்த வாரம் நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படம் எது என்பதை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX