v263z3rTcLw_2235988

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். படத்தில், ரெஜினா, யோகிபாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் வரும் நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வருகிறது. 
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest