சியோமி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடலான சியோமி வாட்ச் 5 (Xiaomi Watch 5) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமோலெட் டிஸ்பிளே, 930mAh பேட்டரி, 5ATM ரேட்டிங் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர் பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது | Xiaomi Watch 5 With 930mAh Battery AMOLED Display Launched in China Check Specifications Price
Read more