
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் பகுதி-1 இந்த வாரம் வெளியிடப்பட்டது. டெல்லி சுல்தானகம் மற்றும் முகலாயர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் இது முதல் புத்தகம். அந்த புத்தகத்தில் அக்பர், ஔரங்கசீப் மற்றும் பாபர் பற்றி செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் என்ன சர்ச்சை?
Read more