Accused-1
திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படம் வெளியாகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest