
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்கிறது.
இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஹாங் காங்குக்கு எதிராக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி அதன் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகிறது.
Bangladesh won the toss and elected to bat against Afghanistan.
இதையும் படிக்க: ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!