
ஆமதாபாத் விமான விபத்து பற்றிய முதல் கட்ட விசாரணை அறிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. விபத்துக்கு காரணம் என்னவென்ற கேள்விக்குப் பதிலளிப்பதற்கு மாறாக இது அடுக்கடுக்காய் புதிய கேள்விகளுக்கு வித்திட்டிருப்பதாக அந்த விபத்தில் உறவுகளை இழந்த குடும்பங்கள் கூறுகின்றன.
Read more