இதற்காக ரேஷன் கடைகளில் ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவிகள் மூலம் ஆதார் அடையாளம் உறுதி செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளர்களின் விரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், போலி அட்டைகள் மற்றும் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
Read more