HYP_5699065_cropped_12012026_165536_maduraiaiims11763896387_wa_2-3x2-1

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழு வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest