தமிழகத்தில் உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு மற்றும் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read more