3bf19b80-72a7-11f0-af20-030418be2ca5

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் செவ்வாய்க்கிழமை மேக வெடிப்பு ஏற்பட்டது, ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் (ஆழமான பள்ளம் அல்லது கால்வாய்) நீர் மட்டம் உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest