ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை தேடிக்கொண்டிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்துவிடுங்கள். 77 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எஎம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதல் சலுகையும் கிடைக்கும் | Airtel Rs 799 Plan 77 Days Validity Unlimited Local STD Roaming Calls 1.5GB Data Per Day
Read more