HYP_5714920_cropped_20012026_121742_compose_watermark_20012026_1-3x2-1

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து இப்பிரிவில் தேர்வாகும் நான்காவது தமிழ்த் திரைப்படம் இது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest