
வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்திற்கும், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானதாக அமையலாம். எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாத டிரம்பு – புதின் சந்திப்பை விட இன்றைய சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தாக அமையுமா?
Read more