580fbbb0-954a-11f0-9cf6-cbf3e73ce2b9

டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் சரிந்து விழுந்து உயிரிழந்தது. இறுதிவரை தனது வாழ்நாளை தனிமையில் கழித்தது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest