
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்து 1,787 நாட்கள் ஆகிவிட்டன. இந்திய கிரிக்கெட்டில் கோலி, ரோஹித் ஆகியோரின் யுகங்கள் முடிந்து தற்போது கில் யுகம் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் ஒற்றை அடையாளம் என்றால் அது மகேந்திர சிங் தோனிதான்.
Read more