ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது தள்ளுபடியை தெரிந்து கொள்ளலாம் | Realme P4x 5G With 7000mAh Battery Available 7 Percent Discount on Flipkart Check Price Details
Read more