இந்த போக்கில் கார்ல் பெய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனமும் இணைகிறது. அதாவது 2026 ஆம் ஆண்டு வெளியாகும் நத்திங் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் கூறியுள்ளது. | Nothing CEO Carl Pei Openly Speaks About Smartphone Price Hike in 2026 Due to surge in memory pricing
Read more