c29762c0-5e6e-11f0-960d-e9f1088a89fe

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 300 அடி ஆழத்தில் விழுந்த காரை ஓட்டிய சாயில் அனில் ஜாதவ் என்கிற நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest