அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் ரூ.2 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். ஆக்ரோஷமான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அறியப்படும் இவர் ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் மதுபோதையில் தடுமாறிய வீடியோ வைரலாகி வருகிறது.
Read more