தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன. இதனை எந்த அளவுக்கு தி.மு.க. அங்கீகரிக்கும்? கூட்டணிக் கட்சிகள் இப்படிக் கோருவதற்குக் காரணம் என்ன?
Read more