998aa370-d582-11f0-8368-dff18daaa553

இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா சிக்கலில் இருந்தபோது, ​​ஹர்திக் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். பின்னர் தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest