
2025ஆம் ஆண்டின் வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றம், முழுமையான தடையை விதிக்க மறுத்திருக்கிறது. இதனை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ளன. ஆனால், இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் அனுமதித்திருக்கும் சில பிரிவுகள் பாரபட்சமாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றன.
Read more