இந்திய மார்கெட்டில் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (Redmi Pad 2 Pro 5G) டேப்லெட் அறிமுகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி இருப்பதால், பீச்சர்கள் மட்டுமல்லாமல், விலையையும் தெரிந்து கொள்ள முடிகிறது | Redmi Pad 2 Pro 5G Snapdragon 7s Gen 4 Launching Soon in India Expected Specifications Price
Read more