veducleanup

நடிகர் கண்ணா ரவி நடித்துள்ள வேடுவன் என்ற புதிய இணையத் தொடரில் நடித்துள்ளார்.

ஸ்ரீநிதி தயாரித்துள்ள இந்தத் தொடரை இயக்குநர் பவன் இயக்கியுள்ளார்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஜீ 5 இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

சஞ்சீவ், கண்ணா ரவி, ஐஸ்வர்யா ரகுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கைதி, கூலி படத்தில் நடித்து கண்ணா ரவி பிரபலமானவராக அறியப்படுகிறார்.

இந்த இணையத் தொடர் ஜீ5 ஓடிடியில் வரும் அக்.10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Kanna Ravi Veduvan web series update

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest