
ஹெச்-1பி விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகளவில் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள் எனும் நிலையில், டிரம்பின் உத்தரவு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Read more