தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான விவரங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன.
Read more