பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. விசா (Visa), ரூபே (RuPay) கார்டுகள் வழியாக ஏடிஎம் மெஷினில் பணத்தை எடுக்கும் கஸ்டமர்களுக்கு இது நேரடி மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது | New rules for bank customers will come into effect from November 1 including FASTag and UPI Changes
Read more