ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ட்ரீட் வைத்தது போக புதிய வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. ஜியோ நிறுவனம் ரூ.147 விலைக்கும், ஏர்டெல் நிறுவனம் ரூ.185 விலைக்கும் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறது | Jio Airtel Offers Extra Voice Only Plans With Minimum Validity Check OTT SMS Benefits
Read more