Theni District Prison | தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் காவலரைத் தாக்கி தப்பிய சம்பவத்தில் 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் 9 சிறைப் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை விளக்கமளித்துள்ளது.
Read more