HYP_6669286_6b8bcc19f3c746e39e99fd431468dad8_wm_1792430899572_2-1200x787-1

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest