vijay-thangam-2026-10-cf30048cdd27ae8cbc2a49b68c78e1c1-1200x800-1

தமிழ்நாடு அரசின் கடன் தேவை குறைந்திருப்பது சாதனையில்லை, முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் அரசு திணறுவதாலேயே இது நடந்துள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest