ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஓப்போ ரெனோ 17 சீரிஸ் (OPPO Reno 17 Series) வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது. இப்போது, ஓப்போ ரெனோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்கள் இதோ | OPPO Reno 17 Pro With 200MP Camera Specifications Leaked Ahead of Launch Check Details
Read more