எல்ஜி இந்தியா (LG India) நிறுவனமானது ஃபாஸ்ட் (FAST) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரீ ஆட்-சப்போர்டெட் ஸ்ட்ரீமிங் டெலிவிஷன் (Free Ad-supported Streaming Television) சேவையை இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. எல்ஜி சேனல்கள் (LG Channels) வழியாக 170 சேனல்களை பார்த்து கொள்ளலாம் | LG Smart TVs Now Offer Over 170 Free Channels in India Via LG Channels Without Set-top Box
Read more