இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவரும் எச்எம்டி நிறுவனத்தின் புதிய மாடலாக எச்எம்டி வைப் 2 மேக்ஸ் (HMD Vibe 2 Max) வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை | HMD Vibe 2 Max With 108MP Camera 6000mAh Battery Key Specifications Leaked Ahead Of Launch
Read more