இதுவரையில் வெளியான ரெட்மி ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய பேட்டரி கொண்ட மாடலாக ரெட்மி டர்போ 6 மேக்ஸ் (Redmi Turbo 6 Max) ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மட்டும்மல்லாமல், டிஸ்பிளே பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன | Redmi Turbo 6 Max Tipped To Launch With 11000mAh Battery Key Specifications Leaked
Read more